Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மீண்டும் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் ரணில்

July 25, 2024
in இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
வெளிநாடு சென்று நாடு திரும்பியவர்களுக்கு ரணில் வெளியிட்ட நற்செய்தி
0
SHARES
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்துக்கு 3 நாள் பயணமாக ரணில் விக்ரமசிங்க(Ranil wickremesinghe) மீண்டும் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான 3 தினங்களில் குறித்த விஜயத்தை மேற்கோள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி வடக்கில் தங்கியிருந்து விசேட கலந்துரையாடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்று நாள் பயணம்

இந்தக் காலப்பகுதியில் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம்(Jaffna) மாவட்டத்தில் விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துடன் பல சந்திப்புக்களும், 3 ஆம் திகதி கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று 4 ஆம் திகதி முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தில் விசேட கலந்துரையாடலுடன் காணி உறுதி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Previous Post

மூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்ற தந்தை: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

Next Post

அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை

Next Post
அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை

அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.