யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான ‘பொன் அணிகளின் போர்’ என்று வர்ணிக்கப்படும் துடுப்பாட்டத் தொடரின் 105 ஆவது மோதல் இன்று நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்றும் நாளையும், நாளை மறுதினமும் என மூன்று நாள்களுக்கு இந்தக் கிரிக்கெட் மோதல் நடைபெறவுள்ளது.
Discussion about this post