Thamilaaram News

07 - December - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  BREAKING NEWS
பிரபல வெளிநாடொன்றில் பாடசாலை அருகே குண்டு வெடிப்பு! December 7, 2023
கனேடியர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள டெவில்ஸ் பிரிட்ஜ் December 7, 2023
கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை December 7, 2023
கனடாவில் 99 வயது மூதாட்டியின் அசாத்திய திறமை December 7, 2023
பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம் December 7, 2023
வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர் December 7, 2023
வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு December 7, 2023
மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை: விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள் December 7, 2023
பிரபல காமெடி நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு விவரம் December 7, 2023
Next
Prev
Home இலங்கை

பிரதி சபாநாயகரின் காணியில் கஞ்சா தோட்டம்

January 11, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பிரதி சபாநாயகரின் காணியில் கஞ்சா தோட்டம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரதி சபாநாயகர் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்சவின் காணியில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நபரொருவர் கஞ்சா தோட்டத்தை நடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதி சபாநாயகருக்கு சொந்தமானதாக கூறப்படும் மத்தல பெப்பர்கமத்த பிரதேசத்தில் அமைந்துள்ள 50 ஏக்கர் காணியில்
சுமார் 10 ஏக்கர் சூரியவெவ பிரதேச சந்தேக நபருக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை
விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வளரும் காய்கறிகள் மற்றும் பழ மரங்கள் இடையில் இந்த கஞ்சா செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபர்
வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட சுமார் இரண்டரை ஏக்கர் காணியில் கஞ்சா பயிரிட்டுள்ளதாக காவல்துறை
விசேட அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சா செடி ஐந்து அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்
கதிர்காமம் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் குழுவொன்று இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் சில கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதுடன், எஞ்சியிருந்த கஞ்சா செடிகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன.

Tags: #AjithRajapakse#STFHambantota#tamilnewssrilanka
Previous Post

இன்றைய ராசி பலன்கள் 11-01-2023

Next Post

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் எடுத்துள்ள முடிவு

Next Post
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் எடுத்துள்ள முடிவு

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் எடுத்துள்ள முடிவு

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை: விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை: விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

December 7, 2023
வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்

December 7, 2023
வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார்

வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார்

December 7, 2023
கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

December 7, 2023

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.