இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இலங்கையைனின் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவி விலகல் கடிதங்களைக் கையளித்துள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் பதவி விலகல் நடந்துள்ளது.
தனது தனிப்பட்ட டுவீற்றர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள பதிவொன்றில், தனது பதவி விலகல் கடிதத்தை ஏற்கனவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளேன் என்று அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
Discussion about this post