Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பதவியை இராஜிநாமா செய்த பாடகர் இராஜ்.

August 28, 2021
in இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையின் அரசியல் மிகவும் கீழ்த்தரமானது. பிரதமர் அலுவலக பிரதானி யோஷித
ராஜபக்ஷ என்னை கன்னத்தில் அறைந்தாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும்
பொய்யானது.

பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். மக்களால் உருவாக்கப்பட்ட
அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூற முடியாது என
தேசிய இளைஞர் சபையின் முன்னாள் தலைவர் பாடகர் இராஜ் வீரரத்ன
தெரிவித்தார்.

தனிப்பட்ட காரணத்திற்காகவே தேசிய இளைஞர் சேவை சபையின் தலைவர் பதவியை
இராஜினாமா செய்தேன்

அரசியல் ரீதியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே 2019 ஆம் ஆண்டு
ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைந்து செயற்பட்டேன். அரசாங்கத்தின்
மூர்க்கத்தனமாக செயற்பாடுகளுக்கு பொறுப்புக் கூற முடியாது.

நான் அரசியல்வாதியல்ல, நாட்டு மக்கள் உருவாக்கிய அரசாங்கத்தின்
மூர்க்கத்தனத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது. இலங்கையின்
அரசியல் மிகவும் கீழ்த்தரமானது. எவர் ஆட்சிக்கு வந்தாலும் அரசியல்
முறைமையினை மாற்றியமைக்க முடியாது.

நாட்டில் அனைத்து தரப்பிலும் மோசடி காணப்படுகிறது. நாட்டை
முன்னேற்றுவதற்கு இன்னும் எத்தனை தலைமுறை எடுக்கும் என்பதை குறிப்பிட
முடியாது என்றார்.

Previous Post

2021ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாதவர்கள் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம் – தேர்தல் ஆணைக்குழு.

Next Post

குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஊடக அறிக்கை.

Next Post

குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஊடக அறிக்கை.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.