Saturday, May 24, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

நயன்தாராவின் இடத்தைப் பிடித்த இளம் நடிகை!! – ரசிகர்கள் ஆச்சரியம்!!

March 20, 2022
in சினிமா
நயன்தாராவின் இடத்தைப் பிடித்த இளம் நடிகை!! – ரசிகர்கள் ஆச்சரியம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவருடைய நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகியுள்ளது.

இந்தப் திரைப்படத்தை தவிர காட் பாதர், கனெக்ட், ஷாருக் கான் படம் என மூன்று படங்களை அவர் தன் கைவசம் வைத்துள்ளார்.

நயன்தாராவின் சோலோ நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் கோலமாவு கோகிலா. இப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர்.

இந்தப் படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் இளம் நடிகை ஜான்வி கபூர் தெரிவாகியிருக்கிறார்.

முன்னணி நடிகை நடித்த இந்தப் படத்தின் ரீமேக்கில் இளம் நடிகை நடிக்கவுள்ளது பலருக்கும் ஆச்சிரியத்தை அளித்துள்ளது.

Tags: இலங்கை
Previous Post

அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு! – சிகிச்சை வழங்குவதில் நெருக்கடி!

Next Post

British model issues lengthy, sincere apology for cultural appropriation

Next Post

British model issues lengthy, sincere apology for cultural appropriation

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.