ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், உலகத் தரம்வாய்ந்த சுழல்பந்து வீச்சாளருமான ஷேன் வேர்ன் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
52 வயதான இவர் தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்றிருந்த சமயம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Discussion about this post