2020 (2021) ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியற்கலைப் பாடத்துக்கான பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைப் பெறுபேறுகளை என்ற https://www.doenets.lk/examresults இணையத்தளம் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என்றும் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Discussion about this post