அத்தியாவசியமல்லாத சேவைகளுக்காக இன்று அலுவலகத்துக்கு வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கணினி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு நாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
Discussion about this post