Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home covid

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாவால் 3506 பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 இறப்புகள் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிப்பு.

August 24, 2021
in covid, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி  மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள்
அதிகரித்துவரும் நிலையில் கொரனாவினால் உயிரிழப்பும் அதிகரித்து
வருகின்றமை கணக்குடித்தாகவுள்ளது அத்தோடு   கிளிநொச்சி மாவட்டத்தில்
இதுவரைக்கும்  கொரோனாவால் 3506 பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 இறப்புகள்
சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 8824 பேர் தடுப்பூசி
பெற்றுக் கொள்ளவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன்
தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கான நடமாடும் தடுப்பூசி செலுத்தும்
வேலைத்திட்டம் ஆரம்பித்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் நடமாடும் தடுப்பூசி செலுத்தும்
திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 18818  பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றனர்.

அவர்களில் ஏறத்தால 9994 பேர் மாத்திரமே தடுப்பூசி பெற்றுள்ளனர்.

மிகுதியான 8824 பேர்வரை தடுப்பூசி போடாமல் இருக்கின்றார்கள்.

தடுப்பூசி திட்டம் ஒரு மாத காலம் நீடித்தும் அவர்கள் தடுப்பூசியை
பெற்றுக்கொள்ளவில்லை.

அவர்களிற்கு வேறு வேறு காரணங்கள் இருக்கலாம்.

இந்த நிலையில் இன்றிலிருந்து ஒரு வார காலத்துக்கு அவர்களின் வீடுகளிற்கு
சென்று இராணுவத்தினரின் உதவியுடன் தடுப்பூசிகளை செலுத்தவுள்ளோம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் விடுபட்டுள்ள 8824 பேருக்கும் தடுப்பூசியை
செலுத்தும் வரை இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Previous Post

கிளிநொச்சி சுகாதார துறையின் ஒழுங்கமைப்பில் குறைபாடா? மு.தமிழ்ச்செல்வன்.

Next Post

இலங்கையுடனான பாதுகாப்பு உட்பட இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்த ரஷ்யா ஆர்வம்.

Next Post

இலங்கையுடனான பாதுகாப்பு உட்பட இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்த ரஷ்யா ஆர்வம்.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.