Thamilaaram News

09 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home முக்கியச் செய்திகள்

ஏலத்தில் இந்திய மீனவர்களின் படகுகளை விற்க நடவடிக்கை

January 24, 2022
in முக்கியச் செய்திகள்
ஏலத்தில் இந்திய மீனவர்களின்  படகுகளை விற்க நடவடிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்திய மீனவர்களின் இலங்கை கடற்பரப்பிற்குள் கைப்பற்றப்பட்ட 105 படகுகளை
பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது

மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்களுக்கு இதற்கான கடிதம்
கடற்றொழில் திணைக்களத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

படகுகள்இப்போது காணப்படுகின்ற கடற்படை தளங்களிலேயே பகிரங்க ஏலம் நடத்தப்படவுள்ளது.

இந்திய மீனவர்களிடமிருந்து கைபெற்றபட்ட 65 படகுகள் காரைநகரிலும்
05 படகுகள் காங்கேசன்துறையிலும் கிளிநொச்சி – கிராஞ்சியில் 24 படகுகளும்
தலைமன்னாரில் 09 படகுகளும் கற்பிட்டியில் 02 படகுகளும் இருப்பதாக
கடற்றொழில் திணைக்களம் கூறியுள்ளது

இரண்டாம் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்திய மீனவர்களின் படகுகள்
ஏலத்தில் விற்பனையாகவுள்ளன

Previous Post

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்துக்கு எதிராக வீதியில் இறங்குவோம்

Next Post

ஜெர்மனி கடற்படை தளபதி அறிக்கை ஒரு நாட்டின் வளங்களை சொந்தமாகும் வரை சர்வாதிகாரிகள், கொலைகாரர்களுக்கு சீனா நிதி வழங்கும்

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

அரச ஊழியர்களுக்குப் பேரிடி

அரச ஊழியர்களுக்குப் பேரிடி

February 8, 2023
துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த அதிசயக் குழந்தை

துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த அதிசயக் குழந்தை

February 8, 2023
கனடா செல்ல இலவச டிக்கெட்- அதிர்ச்சித் தகவல்

கனடா செல்ல இலவச டிக்கெட்- அதிர்ச்சித் தகவல்

February 8, 2023
இன்றைய ராசி பலன்கள் 06-02-2023

இன்றைய ராசி பலன்கள் 08-02-2023

February 8, 2023

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.