உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தினதும் பதவிக் காலங்கள் மேலும் ஒரு
வருடத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளன .
இதன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அரசாங்க சேவைகள் மாகாண
சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது.
இதற்கேற்ப நாட்டின் எல்லா உள்ளூராட்சி மன்றங்களினதும் பதவிக் காலங்கள்
2023 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக்
காலங்களே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன .
Discussion about this post