இதுபோன்றதொரு இக்கட்டான நிலமை இந்த நாட்டின் வரலாற்றில்
நினைவுகூரப்படவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
இந்த இரண்டு வருடங்கள் நாட்டில் மிகவும் கஷ்ர காலம். இத்தகைய
கடினமான காலகட்டம் நாட்டின் வரலாற்றில் நினைவுகூரப்படவில்லை. எனவே
இந்த ஆண்டு புதிய பயணத்தை தொடங்கவுள்ளோம்.
இந்த ஆண்டு நாட்டின் உழைக்கும் மக்களுக்கு, அவர்கள் எதிர்பார்க்கும்
நிவாரணத்தையும், வெற்றியையும், நமது சாமானிய
மக்களுக்கு ஏற்படும் ஒவ்வோர் நெருக்கடியையும் தணித்து, அவர்கள் விரும்பும்
வெற்றியை வழங்க முடியும் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார்.
Discussion about this post