Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பெரும் கூட்டம்!! – பொலிஸார் களமிறக்கம்!!

March 2, 2022
in இலங்கை
இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பெரும் கூட்டம்!! – பொலிஸார் களமிறக்கம்!!

Motorists line up at a fuel station in Colombo on August 20, 2021 as Sri Lanka's energy minister Udaya Gammanpila appealed to motorists this week to use fuel sparingly so that the country can use its foreign exchange to buy essential medicines and vaccines. (Photo by Ishara S. KODIKARA / AFP)

0
SHARES
Share on FacebookShare on Twitter

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில், அங்கு மோதல்கள் ஏற்படாதிருக்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அமைதியைப் பேணுவதற்காக உரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிஸ்மா அதிபர் பணித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும்போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

நோயாளர்காவு வண்டி, தீயணைப்பு வாகனங்கள், சுற்றுலாத்துறைசார் வாகனங்கள், விவசாயச் செய்கையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து எரிபொருள் வழங்க வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.

Tags: இலங்கைஎரிபொருள் தட்டுப்பாடுபெற்றோல்
Previous Post

யாழ். பல்கலைக்கழகம் அருகே கோர விபத்து!! – இளைஞர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்!!

Next Post

“வார்த்தைகளை அவதானமாகப் பேசுங்கள்..” – பிரான்ஸுக்கு ரஷ்யா எச்சரிக்கை

Next Post
“வார்த்தைகளை அவதானமாகப் பேசுங்கள்..” –  பிரான்ஸுக்கு ரஷ்யா எச்சரிக்கை

"வார்த்தைகளை அவதானமாகப் பேசுங்கள்.." - பிரான்ஸுக்கு ரஷ்யா எச்சரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.