Thamilaaram News

07 - December - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  BREAKING NEWS
பிரபல வெளிநாடொன்றில் பாடசாலை அருகே குண்டு வெடிப்பு! December 7, 2023
கனேடியர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள டெவில்ஸ் பிரிட்ஜ் December 7, 2023
கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை December 7, 2023
கனடாவில் 99 வயது மூதாட்டியின் அசாத்திய திறமை December 7, 2023
பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம் December 7, 2023
வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர் December 7, 2023
வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு December 7, 2023
பிரபல காமெடி நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு விவரம் December 7, 2023
தண்ணீரில் தவிக்கும் மக்கள்.. நடிகர் விஜய் வைத்த கோரிக்கை! December 7, 2023
Next
Prev
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன்-11.11.2022

November 11, 2022
in ஆன்மீகமும் ஜோதிடமும்
இன்றைய ராசிபலன்-11.11.2022
0
SHARES
Share on FacebookShare on Twitter

மேஷம்

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கோபம் குறையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மிதுனம்

குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல்அடையலாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். பொறுமை தேவைப்படும் நாள்.

கடகம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சிறப்பான நாள்.

சிம்மம்

உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்‌. உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள்.

கன்னி

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்

சந்திராஷ்டமம் இருப்பதால் எதையோ இழந்ததை போல ஒருவித கவலைகள் வந்து செல்லும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் சிலர் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சிலசூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

தனுசு

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்‌. கனவு நனவாகும் நாள்.

கும்பம்

எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

மீனம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியும் கூடும் நாள்.

Tags: இராசிபலன்இன்றுமீனம்மேடம்
Previous Post

ஐஸ் போதைக்கு அடிமையானவர்களுக்கு ஆயுள் இரு ஆண்டுகள்

Next Post

200 பேருடன் தத்தளிக்கும் மற்றொரு படகு! – வெளியான தகவலால் பதற்றம்!

Next Post
200 பேருடன் தத்தளிக்கும் மற்றொரு படகு! – வெளியான தகவலால் பதற்றம்!

200 பேருடன் தத்தளிக்கும் மற்றொரு படகு! - வெளியான தகவலால் பதற்றம்!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்

December 7, 2023
வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார்

வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார்

December 7, 2023
கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

December 7, 2023
புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

December 7, 2023

Recent News

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்

December 7, 2023
0
வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார்

வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார்

December 7, 2023
0
கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

December 7, 2023
0
புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

December 7, 2023
0
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.