அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ச முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கேற்ப அமைச்சரவையில் 60 வீதமான மாற்றங்கள் ஏற்படகூடும் என
தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக புதிதாக யாரும் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படமாட்டார்கள் எனவும் கூறப்படுகின்றது.
Discussion about this post