Friday, November 29, 2024

Tag: இலங்கை

பதற்றத்தை தவிர்க்க இலங்கையில் இராணுவத்தினருக்கு உச்சக்கட்ட அதிகாரம்!!

இராணுவத்தினர் அறிக்கை மூலம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. அரச சொத்துகளுக்கு ...

Read more

நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு முயற்சித்தால் என்ன நடக்கும்?

நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டால், அதனை தடுத்து நிறுத்த பதிலடி நடவடிக்கைக்கு அனுமதி வழங்குமாறு முப்படை தளபதிகளும், பொலிஸ்மா அதிபரும் விடுத்த கோரிக்கையை கட்சி தலைவர்கள் நிராகரித்துள்ளனர். ...

Read more

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு – நாடளாவிய ரீதியில் அவசர கால சட்டம்

இலங்கையில் மேல் மாகாணத்தில் உடன் அமுலுக்குவரும் வகையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு தரப்பினருக்கு இன்று உத்தரவிட்டார். அத்துடன், நாடளாவிய ரீதியில் ...

Read more

இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க!

ஜனாதிபதி தற்போது வெளிநாட்டுக்கு சென்றிருப்பதன் காரணமாக, ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படவுள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ...

Read more

ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிரதமர் அலுவலகம்!

கொள்ளுப்பிட்டிய-ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் பலமுறை கண்ணீர் ...

Read more

அமைதியான அதிகார மாற்றம்!!- சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள்!!

அமைதியான அதிகார மாற்றத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசமைப்புக்கு உட்பட்டு ...

Read more

இராணுவத்தினரின் உதவியுடன் தப்பியோடிய கோட்டாபய! – நடந்தது என்ன?

சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச செய்தி ஊடகங்களது தகவல்களின் படி இராணுவ விமானம் ஒன்றில் அவரும் அவரது ...

Read more

தேர்தல் நடத்துவதாயின் 4 மாதங்கள் தேவை! – தேர்தல் ஆணைக்குழு தகவல்!

அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டாலும் தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேவையான நிதி கிடைக்கப் ...

Read more

20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு! – கட்சிகள் தீர்மானம்!!

எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...

Read more

ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கு சஜித் , டளஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை!!

ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கு சஜித் , டளஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் சிலரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன. எனினும், இது விடயம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு ...

Read more
Page 51 of 124 1 50 51 52 124

Recent News