Tuesday, September 10, 2024

Tag: மட்டக்களப்பு

உணவளித்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய குரங்கு! – மனதை உருக்கும் சம்பவத்தின் காட்சி!

தனக்கு உணவளித்தவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி நிகழ்வில் குரங்கொன்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மட்டக்களப்பு, தாளங்குடாவில் நடந்துள்ளது. தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 56 ...

Read more

நீராடச் சென்ற இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு!!

மட்டக்களப்பு, உன்னிச்சை குளத்தில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை நண்பர்களுடன் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த விஷ்ணுகாந் விதுஷனன் (வயது ...

Read more

மட்டக்களப்பில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலைப் பகுதியில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று கொக்கட்டிச்சோலை ...

Read more

வெளிநாட்டுக்குப் படகுமூலம் தப்பிச் செல்ல முயன்ற 85 பேர் கைது

கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 85 நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் அவர்கள் பயணித்த இழுவைப்படகும் கைப்பற்றப் பட்டுள்ளதாக கடற்படை ...

Read more

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தளவாய் காட்டுப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ...

Read more

மட்டக்களப்பில் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை!!- மூவர் கைது!!

மட்டக்களப்பு , சந்திவௌி பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமது உறவினர்களால் நேற்றிரவு (06) குறித்த நபர் வெட்டிக் ...

Read more

200 கோடி ரூபா முதலீட்டில் அலுமினியத் தொழிற்சாலை!- மட்டக்களப்பில் திறந்து வைப்பு!!

மட்டக்களப்பில் சுமார் 200 கோடி முதலீட்டில் நிர்மானிக்கப்பட்ட அலுமினிய தொழிற்சாலையொன்று நேற்றுமுன்தினம (05) திகதி மாலை திறந்து வைக்கப்பட்டது. அல்றா அலுமினியம் உற்பத்திசாலையின் தவிசாளர் ஏ.எம்.உனைஸ் தலைமையில் ...

Read more

மட்டக்களப்பில் 200 கோடி ரூபா முதலீட்டில் அலுமினிய உற்பத்திச்சாலை!!

மட்டக்களப்பில் சுமார் 200 கோடி ரூபா முதலீட்டில் அலுமினிய உற்பத்திச்சாலை ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. கட்டங்களுக்கான பொருத்து வேலைகளுக்குப் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டுத் ...

Read more

மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வு நேற்று!!

மட்டக்களப்பு மாநகர சபைக்கான 61 ஆவது சபை அமர்வு நேற்று காலை 10.30 மணியளவில் மாநகர சபையின் சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் ...

Read more

இம்மாத இறுதிக்குள் மட்டக்களப்பு விவசாயிகளுக்கு உரம்!!

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் உரம் கிடைக்கும் என்பதை விவசாய அமைச்சரோடு இடம்பெற்ற சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் ...

Read more
Page 1 of 2 1 2

Recent News