கும்பம் அண்டை அயலாரிடம் இருந்த கருத்து வேறுபாட்டை நீக்குவீர்கள். உயரதிகாரிகள் கொடுக்கும் உற்சாகத்தால் கடுமையாக வேலை செய்வீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். வேலையிட பிரச்சினைகளை துரித முயற்சியால் விலக்குவீர்கள். தாய்வழி உறவுகளால் மன நிம்மதி அடைவீர்கள்.
Discussion about this post