கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கியூபா எரிபொருள் விலையை 500 சதவிகிதம்
உயர்த்தியுள்ளது.
மிக மோசமான பொருளாதார நெருக்கடியால், எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசாங்கம் முடிவு
செய்துள்ளது.
இதன்படி, பெப்ரவரி 1ம் திகதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. 25 பேசோ (பைசா)வில் இருந்த விலை 132
பேசோவாக உயர்கிறது.
இது இலங்கை மதிப்பில் ஒரு லிட்டர் ரூ.1774.37க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post