அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் மார்ச்
மாதம் 3 ஆம் திகதி வரையில் பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று (26) காலை கொழும்பு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா நிலமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக
அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post