ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தயாராகி வருவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க மற்றும் மெக்ஸிக்கோ தூதுவராக பதவியேற்கும் நோக்கில் இந்த
இராஜினாமா இடம்பெறுகின்றது

Discussion about this post