ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷண விருது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குவழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் கூறியுள்ளார். இவ் விருது ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஸ்ரீ கல்யாணி சமகிரிதர்ம மகா சங்கத்தினரால் வழங்கப்பட்டுள்ளன
Discussion about this post