Thamilaaram News

07 - June - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home உள்ளுர்

விடுமுறையில் வந்த சிப்பாய் மாரடைப்பால் உயிரிழப்பு!

March 4, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
பிள்ளைகளுக்கு உணவில்லாததால் தற்கொலை செய்த தந்தை!! – இலங்கையில் சோகம்!!

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

0
SHARES
Share on FacebookShare on Twitter

விடுமுறையில் வீட்டுக்கு வந்த இராணுவச் சிப்பாய் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. அச்சுவேலி தெற்கு, நாவற்காட்டைச் சேர்ந்த நாகரத்தினம் விவேக் (வயது-29) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் வழமைபோன்று நேற்றுமுன்தினம் இரவு உணவு அருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்ற நிலையில், காலை எழவில்லை.

அதையைடுத்து அவர் உடனடியாக அச்சுவேலி பிரதேச மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே உயிரிந்தமை மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிப்பாய், கிளிநொச்சிப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றுகிறார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.(எ-23)

Tags: அச்சுவேலிஇராணுவச் சிப்பாய்சாவுமாரடைப்புவிடுமுறை
Previous Post

யாழ்ப்பாணம் வருகிறார் நாமல்!

Next Post

யாழில் மின்தடைக்கு எதிர்ப்புப் போராட்டம்!

Next Post
யாழில் மின்தடைக்கு எதிர்ப்புப் போராட்டம்!

யாழில் மின்தடைக்கு எதிர்ப்புப் போராட்டம்!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

June 7, 2023
பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

June 7, 2023
இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

June 7, 2023
மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

June 7, 2023

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.