Saturday, May 24, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

வவுனியாவில் ரயிலுடன் மோதி 21 வயது இளைஞன் பரிதாபச் சாவு!!

April 18, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
வவுனியாவில் ரயிலுடன் மோதி 21 வயது இளைஞன் பரிதாபச் சாவு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் ரயிலுடன் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடந்துள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலுடன் மோதியே இளைஞன் உயிரிழந்துள்ளார். ஓமந்தை அரச வீட்டுத் திட்டத்துக்கு அண்மித்த பகுதியில் இந்தச் சம்பவம் நடநதுள்ளது.

21 வயதான சுந்தரமூர்த்தி சுதன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். ரயில் முன்பாகப் பாய்ந்து இளைஞன் உயிரிழந்தார் என்று கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Tags: இளைஞன்கொழும்புசாவுயாழ்ப்பாணம்ரயிலுடன் மோதிவவுனியா
Previous Post

புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்பு!

Next Post

‘சிஸ்டம் மாற்றத்தை’ செய்வதற்கு ஒரு வாய்ப்பு!! – புதிய அமைச்சர்களிடம் வேண்டிக்கொண்ட கோத்தாபய!!

Next Post
‘சிஸ்டம் மாற்றத்தை’ செய்வதற்கு ஒரு வாய்ப்பு!! – புதிய அமைச்சர்களிடம் வேண்டிக்கொண்ட கோத்தாபய!!

‘சிஸ்டம் மாற்றத்தை’ செய்வதற்கு ஒரு வாய்ப்பு!! - புதிய அமைச்சர்களிடம் வேண்டிக்கொண்ட கோத்தாபய!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.