வர்த்தகர் ஒருவரை கொலை செய்வதற்கு முயற்சி செய்தமை தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க – ஹீனடியன பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து T56 ரக துப்பாக்கி, 2 கைத் துப்பாக்கிகள், 19 ரவைகள் மற்றும் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
Discussion about this post