Saturday, May 17, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

நா ரெடி’ பாடலுக்கு Vibe ஆன மன்சூர் அலிகான்

July 1, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
நா ரெடி’ பாடலுக்கு Vibe ஆன மன்சூர் அலிகான்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

கடந்த 22ம் திகதி நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி ‘லியோ’ படத்தில் இடம் பெற்ற ‘நா ரெடி’ பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடல் வெளியிட்ட சில மணி நேரத்தில் மில்லியன் லைக்குகளை அள்ளி சாதனைப் படைத்துள்ளது.

இந்நிலையில், சமூகவைலத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நடிகர் மன்சூர் அலிகான் காரில் சென்றுக்கொண்டிருந்தபோது ‘நா ரெடி’ பாடலுக்கு Vibe ஆகி டான்ஸ் ஆடியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags: #indianactor#Mansooralikhan#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsvijay
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 01-07-2023

Next Post

அரியவகை ரத்தம் கொண்ட சிறுமியை காப்பாற்றிய வைத்தியர்கள்!

Next Post
அரியவகை ரத்தம் கொண்ட சிறுமியை காப்பாற்றிய வைத்தியர்கள்!

அரியவகை ரத்தம் கொண்ட சிறுமியை காப்பாற்றிய வைத்தியர்கள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.