அமெரிக்க தயாரிப்பிலான 90,000 Pfizer தடுப்பூசிகள் நேற்று (26) அதிகாலை
நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
ஒரே தடவையில் அதிகூடிய Pfizer தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைத்துள்ள
சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு முன்னர் மூன்று தடவைகள் Pfizer தடுப்பூசிகள் கிடைத்துள்ளதன்
அடிப்படையில், நாட்டிற்கு இதுவரை கிடைத்துள்ள மொத்த Pfizer
தடுப்பூசிகளின் எண்ணிக்கை 213,000 ஆக பதிவாகியுள்ளது.
Discussion about this post