Thamilaaram News

28 - January - 2023 - Sat
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home மரணஅறிவித்தல்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
in மரணஅறிவித்தல்
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்
0
SHARES
Share on FacebookShare on Twitter

திரு. கந்தைய்யா தவபாலசந்திரன் (பேக்கரி ராசன்) செல்வம் பேக்கரி சோளங்கன் கரணவாய் மேற்கு கரவெட்டி திரு. கந்தைய்யா தவபாலசந்தின் (பேக்கரி ராசன்) அவர்கள் இன்றையதினம் சனிக்கிழமை (12.11.2022) கனடாவில் காலமானார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறிய தருகின்றோம். 

 அன்னார் யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகவும், கரணவாய் சோளங்கனை வாழ்விடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்து மறைந்த திரு. தவபாலசந்திரன் காலம் சென்ற, கந்தைய்யா ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், 

காலம் சென்ற நல்லைய்யா மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும், ஆனந்த மலர் அவர்களின் ஆருயிர் கணவரும், 

சுபரஞ்சனி (வினோ), ரேணுகா (UK), ஜெயந்தன் (பிரபு – கனடா), ஜெனார்த்தனன் (கனடா), கீர்த்திகா, துஷ்யந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும், குகேந்திரன், மாறன், கவிதா, அற்புதராசா ஆகியோரின் மாமாவும், சுபீந்தன், சுகீபன், கபிசா, விஷ்ணுவரதன், ஐஸ்விதா ஆகியோரின் தாத்தாவும், 

ஜெகபாலசந்திரன்(ஜேர்மனி), குகபாலசந்திரன்(கோபால்), பத்மலோயினி (ராசாத்தி), ஶ்ரீபாலசந்திரன்(கனடா), ரவி பாலசந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார். 

 அன்னாரின் இறுதி கிரிகைகள், 

 8911 Woodbine Ave,Markham, Ontario, L3R 5G1 என்ற முகவரியில் அமைந்துள்ள “Chappel Ridge” மலர்ச்சாலையில் ஞாயிற்றுகிழமை(20.11.2022) 5:00 – 9:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள்(21.11.2022)காலை 8:30 முதல் 9:00 மணி வரை மீண்டும் பார்வைக்கப்பட்டு காலை 9:30 மணி முதல் 11:00 மணிவரை இறுதி கிரிகைகள் இடம் பெற்று தகன கிரிகைகளிற்காக “Highland Cemetery”, 12492 woodbine ave, Gormley, Ontario, L0H 1G0 என்ற முகவரிக்கு எடுத்து செல்லப்படும். 

 தொடர்புகட்கு: 

 மகன் ஜெயந்தன் (பிரபு) – 416-8781427 

 ஜனார்த்தன் – 647-4471281 

 துஷ்யந்தன் 647-573 6607 

 ரேணுகா மகள் UK 0447403862983 

 வினோ மகள் – 094 763317032. 

 தகவல்: மகன் ஜெயந்தன் (பிரபு -கனடா ) – 416-8781427

Previous Post

அரசிற்கு மற்றுமொரு பெரும் தலையிடி!!

Next Post

பதற்ற நிலையில் கொழும்பு: பொலிஸாரால் விரட்டியடிக்கப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

Next Post

பதற்ற நிலையில் கொழும்பு: பொலிஸாரால் விரட்டியடிக்கப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

Discussion about this post

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.7k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

தமிழீழம் மலரும்..! இரத்த ஆறு ஓடும் – பகிரங்க எச்சரிக்கை

தமிழீழம் மலரும்..! இரத்த ஆறு ஓடும் – பகிரங்க எச்சரிக்கை

January 28, 2023
நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டியது இதுதான்!!!

நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டியது இதுதான்!!!

January 28, 2023
ஜான்வி கபூர் படுகவர்ச்சியான உடையில் போட்டோஷூட்

ஜான்வி கபூர் படுகவர்ச்சியான உடையில் போட்டோஷூட்

January 28, 2023
காலில் கட்டுடன் குஷ்பு

காலில் கட்டுடன் குஷ்பு

January 28, 2023

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.