Saturday, May 24, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

காதல் விவகாரத்தல் நடு வீதியில் கடுமையாக மோதிக் கொண்ட மாணவர்கள்

July 20, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
காதல் விவகாரத்தல் நடு வீதியில் கடுமையாக மோதிக் கொண்ட மாணவர்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பதுளை நகரில் உள்ள பிரபல பாடசாலைகளின் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவரும் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காதல் உறவில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்த போது பதுளை பொலிஸ் வளாகத்திற்கு அருகில் உள்ள வெலேக்கடை என்ற இடத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலினால் தர்மதூத வித்தியாலய மாணவனின் வலது காதின் கீழ் பகுதியில் பலத்த கீறல்கள் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆரம்ப சிகிச்சையின் பின்னர் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசர சிகிச்சை பிரிவு வைத்தியர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் மாணவனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: #GangFights#Students#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கனடாவில் பியர் மற்றும் வைன் களவாடப்படுவதனால் எடுக்கப்பட்ட தீர்மானம்

Next Post

ஜிம் உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா

Next Post
ஜிம் உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா

ஜிம் உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.