க று ப்பு ஜீலை கனடாவில் உணர்ச்சி பூர்வமாக கனேடிய தமிழர் எழுச்சி பேரவையினால் நினைவுகூரப்பட்டது.
இந்த நிகழ்வு கனடா , மார்க்கம் ஸ்டீல் சந்தியில் உள்ள பூங்காவில் இன்று மாலை 6.௦௦ மணியளவில் நடைபெற்றது.
1983 யூலை இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தில் கொல்லப்ப ட் டவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தமிழின படுகொலைக்கு எதிராக அங்கு கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான தமிழர்களினால் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கனேடிய தேசிய கொடியுடன் புலிக்கொடியும் ஏற்றப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் கனேடிய தமிழ் பேரவையில் இருந்து ஊடகப்பேச்சாளர் திரு .தேவ கனகசபாபதி அவர்கள் சிறப்புரை ஆற்றினார் .



Discussion about this post