Saturday, May 17, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் பல்கலைக்கழக வகுப்பறையில் இடம்பெற்ற கோரம்

July 1, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் பல்கலைக்கழக வகுப்பறையில் இடம்பெற்ற கோரம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் வாட்டர் லூ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் பேராசிரியர் ஒருவரும் இரண்டு மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். வாட்டர் லூ பல்கலைக்கழகத்தின் வகுப்பறை ஒன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உயிர் ஆபத்து கிடையாது என பொலிசார் தெரிவிக்கின்றனர். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரும் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த நபர் மாணவரா அல்லது ஆசிரியரா பல்கலைக்கழக பணியாளரா என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் பல்கலைக்கழக சமூகத்திற்குள் இடம்பெற்ற ஒன்று எனவும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: #ProfessorInjured#Stabbing#Students#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

அடையாளம் தெரியாமல் மாறிய குஷ்பு

Next Post

யாழில் சீமெந்து தொழிற்சாலையில் கைவரிசை காட்டிய இருவர்!

Next Post
யாழில் சீமெந்து தொழிற்சாலையில் கைவரிசை காட்டிய இருவர்!

யாழில் சீமெந்து தொழிற்சாலையில் கைவரிசை காட்டிய இருவர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.