Saturday, May 24, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் கடமை நேரத்தில் காதல் பிரச்சினையில் சிக்கிய பெண் பொலிஸ் அதிகாரி

October 19, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் கடமை நேரத்தில் காதல் பிரச்சினையில் சிக்கிய பெண் பொலிஸ் அதிகாரி
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது ஒழுக்க விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கடமை நேரத்தில் தனது முன்னாள் காதலரின் வீட்டுக்குள் அனுமதி இன்றி பிரவேசித்து, காதலரின் தற்போதைய பெண் தோழியை தாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போலீஸ் சீருடையில் ஆயுதத்துடன் சென்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் காதலர் வீட்டுக்குச் சென்று இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டதாக குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றாரியோ பொலிஸ் சேவையைச் சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Tags: #Criminal#Ontario#OntarioOfficer#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

நாகை – காங்கேசன்துறை கப்பலில் தங்கம் கடத்தல்

Next Post

எலிக்காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Next Post
எலிக்காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.