யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் மாகியப்பிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
டானியல் நற்குணராணி என்ற 67 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மானிப்பாய் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றிருந்த சமயமே நற்குணராணி உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை வலி.கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
Discussion about this post