Thamilaaram News

20 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன்- 15.05.2022

May 15, 2022
in ஆன்மீகமும் ஜோதிடமும்
இன்றைய ராசி பலன் – 27.03.2022
0
SHARES
Share on FacebookShare on Twitter

மேஷம்

தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மிதுனம்

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சொந்த பந்தம் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.

கடகம்

எதிர்ப்புகள் அடங்கும்.அரசு அதிகாரிகள் உதவியால் சிலகாரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் அதிக லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்

உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். உடன்பிறந்தோர் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்துமுடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கன்னி

குடும்பத்தில் இதுவரை இருந்த சலிப்பு சோர்வு கோபம் யாவும் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் அனைத்தும் முடியும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். நிம்மதியான நாள் .

துலாம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. கோபத்தால் பகைஉண்டாகும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

விருச்சிகம்

எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் மறை
முக பிரச்னை வரக்கூடும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

தனுசு

கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். பெற்றோர்கள் உங்களை வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மகரம்

சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு சமயோசிதமாக பேசும் சாமர்த்தியம் பிறக்கும்.பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்.சாதிக்கும் நாள்.

கும்பம்

கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பணம் கைக்கு வரும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

மீனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

Tags: இராசிபலன்இன்றுமீனம்மேடம்
Previous Post

கோட்டை நீதிமன்றில் மனு!! – சிறை செல்லும் அச்சத்தில் மஹிந்த ராஜபக்ச!!

Next Post

ரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுதலை! – அகிலவிராஜ் வெளியிட்ட தகவல்!

Next Post
ரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுதலை! – அகிலவிராஜ் வெளியிட்ட தகவல்!

ரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுதலை! - அகிலவிராஜ் வெளியிட்ட தகவல்!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

March 20, 2023
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

March 20, 2023
அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

March 20, 2023
மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

March 20, 2023

Recent News

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

March 20, 2023
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

March 20, 2023
அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

March 20, 2023
மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

March 20, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.