Saturday, May 17, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன்கள் 04-07-2023

July 4, 2023
in ஆன்மீகமும் ஜோதிடமும், முக்கியச் செய்திகள்
கனடாவில் கூகுள் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி
0
SHARES
Share on FacebookShare on Twitter

மேஷம்

மேஷம் இன்றைய ராசி பலன் - Aries

மேஷ ராசிக்காரர்கள் முழுமையடையாத பணிகளை செய்து முடிப்பார்கள். இன்று சகோதரர்களுடன் சேர்ந்து நற்பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு புதிய விஷயங்களை கற்று கொள்ள வாய்ப்புள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் கவனமாக செய்து முடிக்கவும். சமயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

இன்று அதிக பணம் செலவிட வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். வீட்டு வேலைகளை தள்ளிப்போட வேண்டாம். அரசாங்க வேலைகளில் தொடர்புடையவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷபம் இன்றைய ராசி பலன் - Taurus

ரிஷபம் ராசிக்காரர்கள் இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது. வியாபாரத்தில் கடந்த கால தவறுகளில் கற்றுக் கொண்டு செயல்பட வேண்டிய நாள். மதியத்திற்குப் பிறகு குடும்ப உறுப்பினர் அல்லது அறிமுகமானவர்களிடம் இருந்து பிரிய நேரிடும்.

இன்று உங்கள் பேச்சு, செயலில் கவனமும், கட்டுப்பாடும் அவசியம். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் செலவுகளை அதிகரிப்பார்கள். இன்று உங்கள் வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும். இதனால் உங்களுக்கு கவலை ஏற்படலாம்..

மிதுனம்

மிதுனம்  இன்றைய ராசி பலன் - Gemini

இன்று, மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்கள் பேச்சு, செயலில் கவனமாகவும், மென்மையையும் பராமரிக்க வேண்டும். உங்கள் உறவில் விரிசலை ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று குடும்பத் தொழில் சிறாபாக முன்னேற்றம் இருக்கும். லாபத்தை அதிகரிக்க மனதில் புதிய திட்டங்கள் வரும். வியாபாரம் தொடர்பாக சில பயணங்கள் வெற்றியைத் தரும். குழந்தையின் தரப்பிலிருந்து சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

கடகம்

கடகம் இன்றைய ராசி பலன் - Cancer

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த தன வரவு உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை நோக்கி செல்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள். சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளிப்பீர்கள்.

சிம்மம்

சிம்மம் இன்றைய ராசி பலன் - Leo

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடைய தாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் வசூலாகும். புதிய கடன்களை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு கடன் கிடைக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் தங்களுடைய உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். இவைகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். பல நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த காரியங்களையும் முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்று கொள்வீர்கள்.

கன்னி

கன்னி இன்றைய ராசி பலன் - Virgo

தொழில் மாற்றத்தைப் பற்றி அல்லது இடமாற்றத்தை பற்றி சிந்திக்கும் நாளாக இன்றைய நாள் அமையும். ஒரு சிலருக்கு வெளிநாட்டிற்கு செல்வதற்கான நல்ல செய்திகள் வந்து சேரும் நாளாகும். தன வரவு உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.

தாய் வழி சொந்தம் வந்ததால் மற்றும் நண்பர்களால் தனவரவும் மன மகிழ்ச்சியும் கிடைக்கும். கணக்குத் துறை உணவுத்துறை மற்றும் சுற்றுலா துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகளால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். வாகனம் ஓட்ட கற்றுக் கொள்வதற்கு ஆரம்பிக்க நல்ல நாள் ஆகும்.

துலாம்

துலாம் இன்றைய ராசி பலன் - Libra

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். கலைத்துறை மீடியா துறை உணவுத்துறை போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் வருமானத்தையும் கூடுதலாகவே கொடுத்துவிடும்.

குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறைகள் சீர்செய்யப்படும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம் இன்றைய ராசி பலன் - Scorpio

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. வணிகவியல் இயந்திரவியல் தொழில் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு சற்று கவனம் கூடுதலாக தேவை. விநாயகப் பெருமானை வழிபடவும்.

எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மருத்துவத்துறை உணவு தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளில் சிறப்பானதொரு உயர்வை காண்பார்கள். கடன் பிரச்சினைகள் சற்றே மனதில் கவலையை ஏற்படுத்தினாலும், அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

தனுசு

தனுசு இன்றைய ராசி பலன் - Sagittarius

அன்பர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். தனவரவு உண்டு புதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள். குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிப்பது காண வாய்ப்பு உண்டு.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய கடின முயற்சிக்கு என்று பாராட்டுரைகள் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் பெறக்கூடிய நிலைகள் உண்டாகும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.

மகரம்

மகரம் இன்றைய ராசி பலன் - Capricorn

இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள்.

ஒரு சிலருக்கு முதுகு வலி சிறிய அளவில் வந்து செல்லும். தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் மருத்துவ துறையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

கும்பம்

கும்பம் இன்றைய ராசி பலன் - Aquarius

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். சுபச் செலவுகள் நாளின் பிற்பகுதியில் தேடிவரும். சுப காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். கோவில் செல்லுதல் தெய்வப் பணிகள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். தனவரவு உண்டு.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உடல் நலம் நன்றாக இருந்து வரும். வாகன வகையில் அனுகூலம் உண்டு. பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம்

மீனம் இன்றைய ராசி பலன் - Pisces

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். பிற்பகலில் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் புதிய நட்புகள் உருவாகும். உத்தியோகத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். மாணவர்களின் கல்வி மேம்படும்.

Tags: #Astrology#Horoscope#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsஇராசிபலன்
Previous Post

இந்த நாட்டுக்கு செல்பவர்கள் இனி சூட்கேஸ் கொண்டு செல்ல முடியாது!

Next Post

பிரிட்டன் விபத்தில் சிக்கி உயிரிழந்த யாழ்ப்பாண பெண்கள் – உறவினர்கள் வெளியிட்ட அறிவிப்பு

Next Post
பிரிட்டன் விபத்தில் சிக்கி உயிரிழந்த யாழ்ப்பாண பெண்கள் – உறவினர்கள் வெளியிட்ட அறிவிப்பு

பிரிட்டன் விபத்தில் சிக்கி உயிரிழந்த யாழ்ப்பாண பெண்கள் - உறவினர்கள் வெளியிட்ட அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.