Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இன்று முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

September 2, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இன்று முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

இன்று சனிக்கிழமை (2) முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 4% அதிகரிக்கப்படும் என பேருந்து
சங்கங்கள் அறிவித்துள்ளன.

நேற்றையதினம் வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 35 ரூபாயாக
அதிகரிக்கப்பட்டது ஆண்டுதோறும் ஜூலை மாதம் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.
இருப்பினும் இந்த ஆண்டு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓகஸ்ட் (31) நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கபட்ட நிலையில், பேருந்து
கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.

டீசல் விலை உயர்வின் தாக்கம் 4 சதவீதத்திற்கு மேல் இருந்தால், பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும்
என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: #Bus#Colombo#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

தக்காளியை எறிந்து விளையாடும் வினோதத் திருவிழா

Next Post

ஆறு மாதங்களில் 2 லட்சம் பேர் வெளிநாட்டுகளுக்கு பயணம்!

Next Post
ஆறு மாதங்களில் 2 லட்சம் பேர் வெளிநாட்டுகளுக்கு பயணம்!

ஆறு மாதங்களில் 2 லட்சம் பேர் வெளிநாட்டுகளுக்கு பயணம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.