Saturday, May 24, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

அமெரிக்காவினால் தாயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

August 31, 2024
in உலகம்
அமெரிக்காவினால் தாயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை ரஷ்ய (Russia) ஏவுகணை தாக்குதலில் இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்ய உக்ரைன் (Ukraine) மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமையளவில் கடுமையான தாக்குதல் நடந்ததாக கூறப்படுகின்றது.

ரஷ்யா நூற்றாயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

ரஷ்ய உக்ரைன் மோதல் 

அப்போது எப்-16 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் மரியானா பெசுகயா தெரிவித்தார்.

இந்த விமானம் அமெரிக்காவால் (USA) தயாரிக்கப்பட்டதுடன் F-16 ரக போர் விமானத்தை நேட்டோ படைகள் வாங்கியுள்ளதுடன் இது சமீபத்தில் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளது.ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியதை உக்ரைன் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.ஆனால், மூன்று ரஷ்ய க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஒரு ட்ரோன் ஆகியவை தரையில் விழுவதற்கு முன்பு சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் விமானப்படை

ரஷ்யாவின் கடுமையான ஏவுகணை தாக்குதலில் இருந்து உக்ரைனியர்களை விமானி ஒலேசி மீட்டதாக உக்ரைன் விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ListenWatchApps

  • முகப்பு
  • அரசியல்
  • பொருளாதாரம்
  • சமூகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஜோதிடம்
  • வாழ்க்கை முறை
  • மருத்துவம்
  • விளையாட்டு

அமெரிக்காவினால் தாயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

Russo-Ukrainian WarUnited States of AmericaUkraineRussia

 By Shadhu Shanker 5 hours ago

Join us on our WhatsApp Group

விளம்பரம்

அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை ரஷ்ய (Russia) ஏவுகணை தாக்குதலில் இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்ய உக்ரைன் (Ukraine) மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமையளவில் கடுமையான தாக்குதல் நடந்ததாக கூறப்படுகின்றது.

ரஷ்யா நூற்றாயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது! நாசா வெளியிட்டுள்ள தகவல்

ரஷ்ய உக்ரைன் மோதல் 

அப்போது எப்-16 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் மரியானா பெசுகயா தெரிவித்தார்.

அமெரிக்காவினால் தாயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா | Ukrainian Pilot Dies In F 16 Crash

இந்த விமானம் அமெரிக்காவால் (USA)  தயாரிக்கப்பட்டதுடன் F-16 ரக போர் விமானத்தை நேட்டோ படைகள் வாங்கியுள்ளதுடன் இது சமீபத்தில் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியதை உக்ரைன் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால், மூன்று ரஷ்ய க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஒரு ட்ரோன் ஆகியவை தரையில் விழுவதற்கு முன்பு சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி

உக்ரைன் விமானப்படை

ரஷ்யாவின் கடுமையான ஏவுகணை தாக்குதலில் இருந்து உக்ரைனியர்களை விமானி ஒலேசி மீட்டதாக உக்ரைன் விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவினால் தாயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா | Ukrainian Pilot Dies In F 16 Crash

இந்த தகவலை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy ) செவ்வாய்க்கிழமை அறிவித்தார். மேலும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப்-16 விமானங்கள் ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை எதிர்கொள்ள பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, நேட்டோ (NATO) படைகள் சுமார் 65 எஃப் -16 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்தன.

எஃப்-16 ரக போர் விமானங்கள் தவிர, பேட்ரியாட் மற்றும் நாசா ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளும் உக்ரைனிடம் உள்ளன. எப்-16 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது இது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு பின்னடைவாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது

Previous Post

ஜனாதிபதி தேர்தல் : நாளாந்தம் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Next Post

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்

Next Post
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.