Saturday, May 17, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

அடையாளம் தெரியாமல் மாறிய குஷ்பு

July 1, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
அடையாளம் தெரியாமல் மாறிய குஷ்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

இஸ்லாமியர்களுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடிய நடிகை குஷ்புவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் ரஜினி, கமல், பிரபு, சரத்குமார் என பல்வேறு டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருக்கும் போது இயக்குநர் சுந்தர் சி-யை கடந்த . 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

இந்தநிலையில் உலகெங்கும் உள்ள முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடுகிறார்கள். நடிகை குஷ்புவும் பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிக்கு சென்றுள்ளார்.

அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ இவ்வாறு பார்க்கும் போது குஷ்புவா இது? என நினைக்க வைக்கின்றது ” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

நம்ம குஷ்புவா இது? தலையில் துண்டுடன் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் | Actress Khushbu S Photos Are Viral

நம்ம குஷ்புவா இது? தலையில் துண்டுடன் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் | Actress Khushbu S Photos Are Viral

Tags: #ActressKhushbu#Khushbu#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Viral
Previous Post

கனடாவில் கூகுள் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி

Next Post

கனடாவில் பல்கலைக்கழக வகுப்பறையில் இடம்பெற்ற கோரம்

Next Post
கனடாவில் பல்கலைக்கழக வகுப்பறையில் இடம்பெற்ற கோரம்

கனடாவில் பல்கலைக்கழக வகுப்பறையில் இடம்பெற்ற கோரம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.